தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் செதில்கள் – 1 கப் = சுமார் 100 கி
  • வடிகட்டிய தண்ணீர் – 800 மி.லி

படிகள்

  • படி 1: ஓட்ஸையும் வெதுவெதுப்பான நீரையும் பிளெண்டரில் சேருங்கள். சுமார் ஐந்து நிமிடம் அப்படியே வையுங்கள்.

  • படி 2: மென்மையாகும் வரை நன்றாக அரையுங்கள்.

  • படி 3: சுத்தமான மெல்லிய துணி அல்லது மெல்லிய வடிகட்டியால் பாலை வடிகட்டுங்கள்.

வீகன் டிப்ஸ்

  • 1: குளிர்சாதனப் பெட்டியில் நன்றாகப் பாதுகாத்தால் இந்தப் பால் சுமார் 3 நாள் இருக்கும்.

  • 2: ஓட்ஸ் பால் சக்கையைக் கொண்டு கஞ்சி செய்யலாம் அல்லது கேக், ரொட்டி, குக்கீஸ் செய்முறைகளில் சேர்க்கலாம்.