தேவையான பொருட்கள்
- 1/2 அவகாடோ (தோலோடு)
- 1 நன்கு பழுத்த வாழைப்பழம்
- அவகாடோவை இனிப்பாக்க சர்க்கரை அல்லது கருப்பட்டிப் பாகு - தேவைப்பட்டால்
படிகள்
படி 1: அவகாடோவைத் தோலோடு வைத்தபடியே, முள்கரண்டியால் உள்ளிருக்கும் சதையை மசியுங்கள். தேவைப்பட்டால் பாகு அல்லது சர்க்கரை சேருங்கள்.
படி 2: வாழைப்பழத்தை உரித்து வட்டமாக நறுக்கி, மசித்த அவகாடோவின் மேல் அடுக்குங்கள்.


