தேவையான பொருட்கள்

  • 1/2 அவகாடோ (தோலோடு)
  • 1 நன்கு பழுத்த வாழைப்பழம்
  • அவகாடோவை இனிப்பாக்க சர்க்கரை அல்லது கருப்பட்டிப் பாகு - தேவைப்பட்டால்

படிகள்

  • படி 1: அவகாடோவைத் தோலோடு வைத்தபடியே, முள்கரண்டியால் உள்ளிருக்கும் சதையை மசியுங்கள். தேவைப்பட்டால் பாகு அல்லது சர்க்கரை சேருங்கள்.

  • படி 2: வாழைப்பழத்தை உரித்து வட்டமாக நறுக்கி, மசித்த அவகாடோவின் மேல் அடுக்குங்கள்.

வீகன் டிப்ஸ்